Tag: #TamilFilmIndustry
“PAN INDIA” கலாச்சாரம் இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?
“PAN INDIA” என்ற அசிங்கமான கலாச்சாரம்இப்போது “PAN INDIA” என்றொரு அசிங்கமான கலாச்சாரம் வந்துவிட்டது. எல்லாமே கமர்ஷியல் — அதில் குத்துப்பாட்டு இருக்க வேண்டும், அதிகமான டான்ஸ் இருக்க வேண்டும், அதற்கும் மேலாக கடுமையான சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும்.இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?மலையாள ரசிகர்களைப் பற்றி தெரியாது, தெலுங்கு ரசிகர்களைப் பற்றி தெரியாது. ஆனால் ஹிந்தி வரைக்கும் படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, முழுக்க கமர்ஷியலாகவே எடுக்கப்பட்டால் தான் எல்லா மாநிலங்களிலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்…

விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் | இசை வெளியீட்டு விழா விவரங்கள்
மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய பிரபாகரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான், விஜயகாந்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியதாவது: இவ்வாறாக மன்சூர் அலிகான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில்…
சத்யராஜ்
சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்….
கவுண்டமணி
கவுண்டமணி கவுண்டமணி அவர்கள், தமிழகத்தின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘இந்தியன்’, ‘நாட்டாமை’, ‘மாமன் மகள்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘முறைமாமன்’, ‘சூரியன்’, ‘சின்னத்தம்பி’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என மேலும் பல திரைப்படங்களில், இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ‘ராஜா…