
ரோபோ சங்கர் மரணம்: சின்னத்திரை நடிகர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். படப்பிடிப்பில் மயக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு மதியம் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிசோதித்ததில், நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்…
Water Packet Song Lyrics in Tamil
ஆண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா…சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…நீ இருக்குறியே ஓல கொட்டாயா…சும்மா நடக்குறியே தவல கொட்டாயா… ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா…ஆமா பஞ்சுமிட்டாயா…அய்யோ பஞ்சுமிட்டாயா… ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா…ஆமா பஞ்சுமிட்டாயா…அய்யோ பஞ்சுமிட்டாயா… ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி… பெண் : ஏய் காஞ்ச மொளகா போல…நான் இருக்குறேனே காஞ்சி…என் மனச உசுப்புரியே…நீ மீன போல ஆஞ்சி… பெண் : நீ மீன போல ஆஞ்சி…நீ மீன…
ஒப்புதல்
ஒன்றிய அமைச்சரவை, ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளது.இந்த மசோதா, ஆன்லைன் சூதாட்ட செயல்பாடுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இது நாளை (ஆகஸ்ட் 20) மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
“PAN INDIA” கலாச்சாரம் இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?
“PAN INDIA” என்ற அசிங்கமான கலாச்சாரம்இப்போது “PAN INDIA” என்றொரு அசிங்கமான கலாச்சாரம் வந்துவிட்டது. எல்லாமே கமர்ஷியல் — அதில் குத்துப்பாட்டு இருக்க வேண்டும், அதிகமான டான்ஸ் இருக்க வேண்டும், அதற்கும் மேலாக கடுமையான சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும்.இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?மலையாள ரசிகர்களைப் பற்றி தெரியாது, தெலுங்கு ரசிகர்களைப் பற்றி தெரியாது. ஆனால் ஹிந்தி வரைக்கும் படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, முழுக்க கமர்ஷியலாகவே எடுக்கப்பட்டால் தான் எல்லா மாநிலங்களிலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்…
🎵 மோனிகா பாடல் – Coolie
பாடகர்கள்: சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர், அசால் கோலர் (Rap)இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்பாடலாசிரியர்: விஷ்ணு எடவன் பெண் குரல் மோனிகா பெலூஜிஎறங்கி வந்தாச்சிகடலே கொந்தளிக்கும்சுனாமியே உண்டாச்சி மோனிகா பெலூஜிஎதிர்த்தா எனர்ஜிதலையே சுத்தவீக்கும்சூரவளி பொண்ணாச்சு பெண் குரல் பட்டுனு பாத்தாலேபல்ஸ் ஏத்தும் பாடிகொடுவா மீனெல்லாம் கூத்தாடுமேஇரவ கலராக்கும் ஜிலேபி லேடிசால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண் குழு மோனிகா… மை டியர் மோனிகாமை டியர் மோனிகாலவ் யூ மோனிகாபேபிமா மோனிகாகிச்சுகிச்சுமா… சிக்கிகிச்சுமா மோனிகா… லவ் யூ மோனிகாபேபிமா மோனிகாகிச்சுகிச்சுமா… பாத்திகிச்சுமா…

“எனக்கு புல்லரிச்சிடுச்சி…”
பிச்சைக்காரன் படத்தில் மழை சீனில்,“உனக்கு என்னதான் வேணும்? பணமா கொடுத்தா வாங்குறியா… பிச்சையா கொடுத்தா வாங்குறியா?” என்று கேட்கும் தருணம். அந்த சீனில், நான் மண்டி போட்டு கை ஏந்தி எடுத்துக் கொண்டேன்.அதே நேரத்தில், என் மனசுக்குள்ள – “செம சீன்…!” என்று நினைத்தேன். அந்த தருணத்திலேயே, படத்தோட வெற்றியை நான் உணர்ந்துவிட்டேன். — விஜய் ஆண்டனி
கூலி – விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்த கூலி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இப்படம், சென்னையின் ஒரு மேன்ஷனில் வசிக்கும் ரஜினியின் வாழ்க்கை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் செயல்படும் வில்லன் கும்பலுடன் ஏற்படும் தொடர்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதைச் சுருக்கம்துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நாகர்ஜுனா; அவருக்கு விசுவாசமாக இருப்பவர் சௌபின் ஷாஹீர். இவர்களின் ஆளுகையில் பல குற்றச்சம்பவங்கள்…