திரையில் தோல்வி… மக்கள் மனதில் வெற்றி பெற்ற 10 அண்டர்ரேட்டட் தமிழ் படங்கள்
பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூலை அடையாத பல படங்கள்,உணர்ச்சி, கருத்து, முயற்சி காரணமாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன.அப்படியான சில அண்டர்ரேட்டட் தமிழ் படங்களின் பட்டியல் இதோ 👇 1️⃣ போகுமிடம் வெகு தூரமில்லை (2024) 🛣️ ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், ஒரு பிணமும் மேற்கொள்ளும் பயணத்தை மையமாக வைத்து உருவான படம்.கருப்பு நகைச்சுவையும் (Dark Comedy), உணர்ச்சியும் கலந்த ஒரு தனித்துவமான முயற்சி. 📺 OTT: Prime Video 2️⃣ அங்கம்மாள் (2025) 👵 கிராமத்து…