“கிடைப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க…”
“ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது. தமிழில் ஜே பேபி படம் சிறந்த நடிகைக்காக போயிருந்தது, ஆனால் அதை பார்க்கக் கூட யாருமில்லை
பூக்காலம் படத்திற்காக விஜய ராகவனை துணை நடிகர் என்றும், ஜவானிற்காக ஷாரூக்கானை சிறந்த நடிகர் என்றும் என்ன அடிப்படையில் கணக்கிட்டனர்? கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இதுவொன்றும் ஓய்வூதியமல்ல. எங்கள் வேலைக்கான அங்கீகாரம்”- நடிகை ஊர்வசி
