பிச்சைக்காரன் படத்தில் மழை சீனில்,
“உனக்கு என்னதான் வேணும்? பணமா கொடுத்தா வாங்குறியா… பிச்சையா கொடுத்தா வாங்குறியா?” என்று கேட்கும் தருணம்.
அந்த சீனில், நான் மண்டி போட்டு கை ஏந்தி எடுத்துக் கொண்டேன்.
அதே நேரத்தில், என் மனசுக்குள்ள – “செம சீன்…!” என்று நினைத்தேன்.
அந்த தருணத்திலேயே, படத்தோட வெற்றியை நான் உணர்ந்துவிட்டேன்.
— விஜய் ஆண்டனி