ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு தவெக மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியதுகாவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு#TVKVijay #TVK #TVKMaanadu

Read More

அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவு

அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவுநடிகர் அஜித்குமாரின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான திரைப்பயணம் – ஷாலினி அஜித் பெருமிதம்” “உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பதிவு

Read More

ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது

“கிடைப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க…” “ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது. தமிழில் ஜே பேபி படம் சிறந்த நடிகைக்காக போயிருந்தது, ஆனால் அதை பார்க்கக் கூட யாருமில்லை பூக்காலம் படத்திற்காக விஜய ராகவனை துணை நடிகர் என்றும், ஜவானிற்காக ஷாரூக்கானை சிறந்த நடிகர் என்றும் என்ன அடிப்படையில் கணக்கிட்டனர்? கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இதுவொன்றும் ஓய்வூதியமல்ல. எங்கள் வேலைக்கான அங்கீகாரம்”- நடிகை ஊர்வசி

Read More