சதா
சதா பிறந்தநாள்17 Feb 1984 (வயது 35) சதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிப்படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும். சதா மகாராஷ்டிராவில், ரத்னகிரி என்ற ஊரில், ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஒரு வங்கி நிர்வாகி உள்ளார். அவர் ரத்னகிரியில் புனித ஹார்ட்ஸ் கான்வெண்ட் ஹைஸ்கூலில் பயின்றார். பின்னர் அவர்…