Parandhu Po Tamil Movie OTT Release August 5 on JioCinema and Disney+ Hotstar

பறந்து போ திரைப்படம் OTT ரிலீஸ் – ஆகஸ்ட் 5 முதல் JioCinema & Disney+ Hotstar

“பறந்து போ” இந்த வாரம் ஆகஸ்ட் 5 முதல் JioCinema மற்றும் Disney+ Hotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.ராம் இயக்கத்தில், சிவா நடித்த இந்த படம் தந்தை–மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சி படமாகும்.

Read More

சத்யராஜ்

சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்….

Read More