விருது வழங்க வேண்டும்
கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் மனு. பெரியார், அண்ணா விருது போல், எம்.ஆர். ராதா விருது வழங்கி கௌரவிக்க வேண்டுகோள்.
கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் மனு. பெரியார், அண்ணா விருது போல், எம்.ஆர். ராதா விருது வழங்கி கௌரவிக்க வேண்டுகோள்.
யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் நடித்துள்ள Oh God Beautiful படத்தில், சிவகார்த்திகேயன் பாடியுள்ள வேணும் மச்சா ZA Peace பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது.
‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,
சிவகார்த்திகேயனின் குடும்பம், சினிமா பற்றிய அனுபவங்கள்: நாஸ்காம் கூட்டத்தில் பகிர்வு அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது. இதனுடன், தற்போது ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா, மற்றும் தன்னுடைய பிள்ளைகள் குறித்த பல்வேறு விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். அந்த நிகழ்வின் முழு காணொளி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பேச்சில் அவர்…
‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கு மேல் வசூல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக 30 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு
காஜல் அகர்வால் பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34) காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். பிறப்பு இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு…
அஞ்சலி பிறந்தநாள்11 Sep 1986 (வயது 32) அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார். தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார், இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான…
அனுஷ்கா செட்டி பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37) அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல்…