திரிஷா கிருஷ்ணன்
திரிஷா கிருஷ்ணன் பிறந்தநாள்04 May 1983 (வயது 36) திரிசா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். த்ரிஷா, சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா என்பவர்களுக்கு தமிழ் ஐயர் குடும்பத்தில் மகளாக பிறந்தார். தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொலைக்காட்சியில் வடிவழகயாக இருந்தார். இவருக்கு கதாநாயகியாக முதலில் அறிமுகம் கிடைத்த படம் பிரியதர்ஷனின் லேசா…