Gopi and Sudhakar sharing honest opinions in SOCIETY | PAAVANGAL video, receiving Thiruma’s praise.

கோபி-சுதாகருக்கு திருமா பாராட்டு SOCIETY | PAAVANGAL வீடியோவுக்கு திருமா பாராட்டு

கோபி-சுதாகருக்கு திருமா பாராட்டு“கோபி-சுதாகர் இருவரும் ரொம்ப நேர்மையாக | கருத்து சொல்லி இருக்காங்க, அந்த புள்ளைகளுக்கு என்ன விருது கொடுத்தாலும் பொருந்தும்”-SOCIETY | PAAVANGAL வீடியோவுக்கு திருமா பாராட்டு

Read More
வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு விளம்பர ரீல், ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.ஹில்டன் ஹோட்டலின் பிரமோஷனுக்காக வெளியான இந்த வீடியோ, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.இதன் மூலம் இந்த ரீல், இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிகமாகப் பார்க்கப்பட்ட ரீல் என்ற பெருமையைப்…

Read More