
“தேவா-வுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்!”
“தேவா-வுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்!”அண்ணன் தேவா 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்; ஆனாலும் இன்னமும் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை; காதல் கோட்டைக்கே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்பரவாயில்லை, ‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக அவர் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது வாங்கிவிட்டார், அது சந்தோசம் -‘பேய் கதை’ திரைப்பட நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சபேஷ் பேச்சு 2021-ஆம் ஆண்டுக்கான 69-ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவான ‘கருவறை’ குறும்படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்…