ஆகஸ்ட் 22 ரீ-ரிலீஸ் | 34 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத விஜயகாந்த் ‘கேப்டன் பிரபாகரன்’!

விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் | இசை வெளியீட்டு விழா விவரங்கள்

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய பிரபாகரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான், விஜயகாந்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியதாவது: இவ்வாறாக மன்சூர் அலிகான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில்…

Read More

ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,

Read More