காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34) காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். பிறப்பு இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு…