பிரியாணியோ, வாழ்க்கையோ – வேணும் மச்சான் Peace-uh!

யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் நடித்துள்ள Oh God Beautiful படத்தில், சிவகார்த்திகேயன் பாடியுள்ள வேணும் மச்சா ZA Peace பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது.

Read More

ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,

Read More

அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் குடும்பம், சினிமா பற்றிய அனுபவங்கள்: நாஸ்காம் கூட்டத்தில் பகிர்வு அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது. இதனுடன், தற்போது ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா, மற்றும் தன்னுடைய பிள்ளைகள் குறித்த பல்வேறு விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். அந்த நிகழ்வின் முழு காணொளி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பேச்சில் அவர்…

Read More
மதராஸி போஸ்டரை வெளியிட்டுள்ளது

மதராஸி போஸ்டரை வெளியிட்டுள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக 30 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு

Read More
விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது

விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது

“விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது” “எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும், விஜயகாந்த் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்த கூடாது கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் புகைப்படம், பெயரை பயன்படுத்தலாம்” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

Read More
பாணா காத்தாடி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு

பாணா காத்தாடி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு

#BaanaKaathadi #15YearsofBaanaKaathadi #Atharvaa #Samantha பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Read More
சர்வதேசப் பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற படம்!

சர்வதேசப் பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற படம்!

பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்காதயாரித்துள்ள இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 22 விருதுகளைப் பெற்றுள்ளது. படம் பற்றி பொன்​முடி திரு​மலை​சாமி கூறும்​போது, “உலகம் முழு​வதும் உள்ள அனைத்து மனிதர்​களுக்​கும் பொது​வான ஒன்று சைக்​கிள்.ஒரு காலத்​தில் அதை வைத்​திருப்​பதே கவுர​வ​மாகப்…

Read More
’தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்

’தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது? 

பிரபாஸ் நடித்துவரும் ‘தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.முன்னதாக பட வெளியீடு திட்டமிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிசம்பர் 5-ம் தேதி வெளியீடும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பது தயாரிப்பாளரின் பேட்டி மூலம் தெளிவாகிறது. ’தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா…

Read More