ராதிகா அப்டே
ராதிகா அப்டே 07 Sep 1985 (வயது 33) ராதிகா அப்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் 2009-ஆம் ஆண்டு பெங்காலி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமாகியுள்ளார். பிறப்பு இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர், தமிழகத்திலையே தனது…