“PAN INDIA” கலாச்சாரம் இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?

“PAN INDIA” என்ற அசிங்கமான கலாச்சாரம்இப்போது “PAN INDIA” என்றொரு அசிங்கமான கலாச்சாரம் வந்துவிட்டது. எல்லாமே கமர்ஷியல் — அதில் குத்துப்பாட்டு இருக்க வேண்டும், அதிகமான டான்ஸ் இருக்க வேண்டும், அதற்கும் மேலாக கடுமையான சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும்.இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?மலையாள ரசிகர்களைப் பற்றி தெரியாது, தெலுங்கு ரசிகர்களைப் பற்றி தெரியாது. ஆனால் ஹிந்தி வரைக்கும் படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, முழுக்க கமர்ஷியலாகவே எடுக்கப்பட்டால் தான் எல்லா மாநிலங்களிலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்…

Read More
ஆகஸ்ட் 22 ரீ-ரிலீஸ் | 34 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத விஜயகாந்த் ‘கேப்டன் பிரபாகரன்’!

விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் | இசை வெளியீட்டு விழா விவரங்கள்

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய பிரபாகரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான், விஜயகாந்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியதாவது: இவ்வாறாக மன்சூர் அலிகான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில்…

Read More
மோஹித் சூரி இயக்கத்தில் 500 கோடி வசூல் செய்த சையாரா காதல் திரைப்பட போஸ்டர்

சையாரா வசூல் சாதனை – இந்திய சினிமாவில் 500 கோடி கடந்த காதல் கதை!

மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பத்தா நடித்த ‘சையாரா’ காதல் திரைப்படம், 3 வாரங்களில் உலகளவில் ரூ.507 கோடி வசூல் செய்து இந்திய சினிமா சாதனை படைத்துள்ளது.

Read More

71வது தேசிய விருதுகள் – தமிழ் சினிமாவின் பெருமை!

71வது தேசிய விருதுகள் – தமிழ் சினிமாவின் பெருமை!இந்தாண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களுக்குப் பெரும் கௌரவமாக, ‘பார்கிங்’ எனும் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அதில் மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.இந்த வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் தேசிய விருது அமைப்பும் அதன் தேர்வு முறைகளும் பலருக்குத் தெரியாமலேயே இருக்கின்றன . எடுத்துக்காட்டாக: ஒரு திரைப்படம் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகவில்லை என்றால், அதை…

Read More

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34) காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். பிறப்பு இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால்  என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு…

Read More

அஞ்சலி

அஞ்சலி பிறந்தநாள்11 Sep 1986 (வயது 32) அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.  தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார், இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான…

Read More

அனுஷ்கா செட்டி

அனுஷ்கா செட்டி பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37) அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல்…

Read More

ஆண்ட்ரியா ஜெறேமியா

ஆண்ட்ரியா ஜெறேமியா பிறந்தநாள்21 Dec 1984 (வயது 34) ஆண்ட்ரியா ஜெறேமியா  பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன்…

Read More