நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி நிக்கி கல்ராணி தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் நடிக்கும் நடிகையாக இவர் உள்ளார். நடிகை கீ – 2019 ( தமிழ் ) சார்லி சாப்ளின் 2 – 2019 ( தமிழ் ) ராஜ வம்சம் – 2019 ( தமிழ் ) பக்கா – 2018 ( தமிழ் ) கலகலப்பு 2 –…