நஸ்ரியா நசீம்

நஸ்ரியா நசீம் பிறந்தநாள்20 Dec 1994 (வயது 24) நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பை துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால்…

Read More

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள்03 Mar 1985 (வயது 34) வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். மேலும் இவருடைய மாற்றாந்தாய் ராதிகா சரத்குமார் ஆவார். நடிகை சேஸிங்  – 2020 ( தமிழ் ) கன்னித்தீவு  – 2020 ( தமிழ் ) கன்னி ராசி …

Read More

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் 19 May 1996 (வயது 23) லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாள படங்களிலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார். சுந்தர பாண்டியன் திரைப்படம் வெளிவரும் முன்னரே கும்கி திரைப்படம் வெளியானதால்  இவர் கும்கி…

Read More

நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா பிறந்தநாள்30 Apr 1993 (வயது 26) நந்திதா ஸ்வேதா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012-ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 2008-ம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கனடா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2012-ம் ஆண்டு தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தினை தொடர்ந்து…

Read More

ராதிகா அப்டே

ராதிகா அப்டே 07 Sep 1985 (வயது 33) ராதிகா அப்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் 2009-ஆம் ஆண்டு பெங்காலி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமாகியுள்ளார். பிறப்பு இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர், தமிழகத்திலையே தனது…

Read More