ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா பிறந்தநாள்25 May 1987 (வயது 32) ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதரபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார். மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்….