பறந்து போ திரைப்படம் OTT ரிலீஸ் – ஆகஸ்ட் 5 முதல் JioCinema & Disney+ Hotstar

Parandhu Po Tamil Movie OTT Release August 5 on JioCinema and Disney+ Hotstar

“பறந்து போ” இந்த வாரம் ஆகஸ்ட் 5 முதல் JioCinema மற்றும் Disney+ Hotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
ராம் இயக்கத்தில், சிவா நடித்த இந்த படம் தந்தை–மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சி படமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *