
“PAN INDIA” என்ற அசிங்கமான கலாச்சாரம்இப்போது “PAN INDIA” என்றொரு அசிங்கமான கலாச்சாரம் வந்துவிட்டது. எல்லாமே கமர்ஷியல் — அதில் குத்துப்பாட்டு இருக்க வேண்டும், அதிகமான டான்ஸ் இருக்க வேண்டும், அதற்கும் மேலாக கடுமையான சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும்.இப்படி இருக்கையில் திரைப்படத் தரம் எங்கே?மலையாள ரசிகர்களைப் பற்றி தெரியாது, தெலுங்கு ரசிகர்களைப் பற்றி தெரியாது. ஆனால் ஹிந்தி வரைக்கும் படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, முழுக்க கமர்ஷியலாகவே எடுக்கப்பட்டால் தான் எல்லா மாநிலங்களிலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் உருவானதே PAN INDIA படம்.
— இயக்குனர் செல்வராகவன்