
தமிழீழ பிரச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை; படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்
- தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு