GRANDFATHER

தேசிய விருது வென்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

படத்திற்கு ‘GRANDFATHER’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை Prankster ராகுல் இயக்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *