சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு
சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன்; அதனால் இந்த ஆண்டு முக்கியமானது; அதே போல லோகேஷ் கனகராஜுடன் நான் வேலை செய்த ‘கூலி’ படமும் முக்கியமானது; ராஜமௌலியைப் போலவே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர்; அவருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம் கூலி ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் வீடியோ வழியாக ரஜினிகாந்த் பேச்சு