
என்ன சுகம்’லிரிக்கல் வீடியோ பாடல்
யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்தது ‘இட்லி கடை’ திரைப்படத்தின் ‘என்ன சுகம்’லிரிக்கல் வீடியோ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்தது ‘இட்லி கடை’ திரைப்படத்தின் ‘என்ன சுகம்’லிரிக்கல் வீடியோ பாடல்
யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்தது ‘இட்லி கடை’ திரைப்படத்தின் ‘என்ன சுகம்’லிரிக்கல் வீடியோ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்தது ‘இட்லி கடை’ திரைப்படத்தின் ‘என்ன சுகம்’லிரிக்கல் வீடியோ பாடல்
‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கு மேல் வசூல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக 30 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு
“விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது” “எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும், விஜயகாந்த் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்த கூடாது கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் புகைப்படம், பெயரை பயன்படுத்தலாம்” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
#BaanaKaathadi #15YearsofBaanaKaathadi #Atharvaa #Samantha பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்காதயாரித்துள்ள இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 22 விருதுகளைப் பெற்றுள்ளது. படம் பற்றி பொன்முடி திருமலைசாமி கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று சைக்கிள்.ஒரு காலத்தில் அதை வைத்திருப்பதே கவுரவமாகப்…
‘கூலி’ பணிகளால் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்கவைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் பேட்டியில் ‘பராசக்தி’ குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “3…
“தேவா-வுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்!”அண்ணன் தேவா 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்; ஆனாலும் இன்னமும் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை; காதல் கோட்டைக்கே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்பரவாயில்லை, ‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக அவர் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது வாங்கிவிட்டார், அது சந்தோசம் -‘பேய் கதை’ திரைப்பட நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சபேஷ் பேச்சு 2021-ஆம் ஆண்டுக்கான 69-ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவான ‘கருவறை’ குறும்படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்…
மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம்! மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் – ருக்மணி வசந்த் நடிக்கவிருப்பதாக தகவல்; காதல் மற்றும் ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
தமிழீழ பிரச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை; படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்