#JUSTIN | ‘கிங்டம்’ படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடைவிதிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு#MadrasHighCourt | #NTK | #Kingdom | #VijayDeverakonda | #Seeman | #Theatre

தமிழீழ பிரச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை; படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

Read More

சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு

சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன்; அதனால் இந்த ஆண்டு முக்கியமானது; அதே போல லோகேஷ் கனகராஜுடன் நான் வேலை செய்த ‘கூலி’ படமும் முக்கியமானது; ராஜமௌலியைப் போலவே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர்; அவருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம் கூலி ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் வீடியோ வழியாக ரஜினிகாந்த் பேச்சு

Read More

ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு தவெக மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியதுகாவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு#TVKVijay #TVK #TVKMaanadu

Read More

அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவு

அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவுநடிகர் அஜித்குமாரின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான திரைப்பயணம் – ஷாலினி அஜித் பெருமிதம்” “உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பதிவு

Read More

ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது

“கிடைப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க…” “ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படாமலே போயுள்ளது. தமிழில் ஜே பேபி படம் சிறந்த நடிகைக்காக போயிருந்தது, ஆனால் அதை பார்க்கக் கூட யாருமில்லை பூக்காலம் படத்திற்காக விஜய ராகவனை துணை நடிகர் என்றும், ஜவானிற்காக ஷாரூக்கானை சிறந்த நடிகர் என்றும் என்ன அடிப்படையில் கணக்கிட்டனர்? கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இதுவொன்றும் ஓய்வூதியமல்ல. எங்கள் வேலைக்கான அங்கீகாரம்”- நடிகை ஊர்வசி

Read More

பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கதாநாயகனாக நடிக்கும் கந்தன் மலை

கதாநாயகனாக கலக்கும் ஹெச்.ராஜா.! பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கதாநாயகனாக நடிக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படத்தின் போஸ்டர்கள்.

Read More

GRANDFATHER

தேசிய விருது வென்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்திற்கு ‘GRANDFATHER’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை Prankster ராகுல் இயக்குகிறார்.

Read More

அமீர்கான் புகழாரம்

“ரஜினிகாந்த் மட்டுமே காரணம்” “எனது சினிமா வாழ்க்கையில் நான் கதை கேட்காமல் நடிக்க ஒத்துக்கொண்ட ஒரே படம் கூலி தான்.. ரஜினிகாந்த் மட்டுமே இதற்கு காரணம்” – கூலி இசைவெளியீட்டில் நடிகர் அமீர்கான் புகழாரம்

Read More