திரிஷா கிருஷ்ணன்
பிறந்தநாள்04 May 1983 (வயது 36)
பிறந்தநாள்04 May 1983 (வயது 36)
திரிசா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
த்ரிஷா, சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா என்பவர்களுக்கு தமிழ் ஐயர் குடும்பத்தில் மகளாக பிறந்தார். தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொலைக்காட்சியில் வடிவழகயாக இருந்தார். இவருக்கு கதாநாயகியாக முதலில் அறிமுகம் கிடைத்த படம் பிரியதர்ஷனின் லேசா லேசா படமே ஆகும்.
த்ரிஷாவின் தாய் மொழி தமிழாக இருந்தாலும் அவர், ஹிந்தி, பிரெஞ்ச், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார்.
நடிகை
சதுரங்க வேட்டை 2 – 2019 ( தமிழ் )
காத்துவாக்குல ரெண்டு காதல் – 2019 ( தமிழ் )
கர்ஜனை – 2019 ( தமிழ் )
குற்றப்பயிற்சி – 2019 ( தமிழ் )
பேட்ட – 2019 ( தமிழ் )
பரமபதம் விளையாட்டு – 2019 ( தமிழ் )
ராங்கி – 2019 ( தமிழ் )
ஆக்கோ – 2019 ( தமிழ் )
96 – 2018 ( தமிழ் )
மோகினி – 2018 ( தமிழ் )
நாயகி – 2016 ( தமிழ் )
அரண்மனை 2 – 2016 ( தமிழ் )
கொடி – 2016 ( தமிழ் )
பூலோகம் – 2015 ( தமிழ் )
சகலகலா வல்லவன் அப்பாடக்கர் – 2015 ( தமிழ் )
தூங்காவனம் – 2015 ( தமிழ் )
என்னை அறிந்தால் – 2015 ( தமிழ் )
சமர் – 2013 ( தமிழ் )
என்றென்றும் புன்னகை – 2013 ( தமிழ் )
மங்காத்தா – 2011 ( தமிழ் )
மன்மதன் அம்பு – 2010 ( தமிழ் )
விண்ணைத்தாண்டி வருவாயா – 2010 ( தமிழ் )
சர்வம் – 2009 ( தமிழ் )
அபியும் நானும் – 2008 ( தமிழ் )
குருவி – 2008 ( தமிழ் )
வெள்ளித்திரை – 2008 ( தமிழ் )
பீமா – 2008 ( தமிழ் )
கிரீடம் – 2007 ( தமிழ் )
ஆதி – 2006 ( தமிழ் )
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் – 2006 ( தமிழ் )
திருப்பாச்சி – 2005 ( தமிழ் )
ஆறு – 2005 ( தமிழ் )
ஜி – 2005 ( தமிழ் )
கில்லி – 2004 ( தமிழ் )
ஆய்த எழுத்து – 2004 ( தமிழ் )
அலை – 2003 ( தமிழ் )
சாமி – 2003 ( தமிழ் )
எனக்கு 20 உனக்கு 18 – 2003 ( தமிழ் )
லேசா லேசா – 2003 ( தமிழ் )
மௌனம் பேசியதே – 2002 ( தமிழ் )
குஷி – 2000 ( தமிழ் )
ஜோடி – 1999 ( தமிழ் )