ரீமா சென்
பிறந்தநாள்29 Oct 1981 (வயது 37)
பிறந்தநாள்29 Oct 1981 (வயது 37)
ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ராஜபாட்டை – 2011 ( தமிழ் )
ரெண்டு – 2006 ( தமிழ் )
வல்லவன் – 2006 ( தமிழ் )
திமிரு – 2006 ( தமிழ் )
செல்லமே – 2004 ( தமிழ் )
கிரி – 2004 ( தமிழ் )
எனக்கு 20 உனக்கு 18 – 2003 ( தமிழ் )
தூள் – 2003 ( தமிழ் )
பகவதி – 2002 ( தமிழ் )
நடிகர்
ஆயிரத்தில் ஒருவன் – 2010 ( தமிழ் )