தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள்.
பிறப்பு / கல்வி
விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய்
சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.
திருமணம்
விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
பிரபலம்
விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த நடிகராக உள்ளார்.
இவர் விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார்.
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர்ஆவார்.
நடிகர்
தளபதி 64 – 2020 ( தமிழ் )
பிகில் – 2019 ( தமிழ் )
சர்கார் – 2018 ( தமிழ் )
மெர்சல் – 2017 ( தமிழ் )
பைரவா – 2017 ( தமிழ் )
தெறி – 2016 ( தமிழ் )
புலி – 2015 ( தமிழ் )
கத்தி – 2014 ( தமிழ் )
ஜில்லா – 2014 ( தமிழ் )
தலைவா – 2013 ( தமிழ் )
துப்பாக்கி – 2012 ( தமிழ் )
நண்பன் – 2012 ( தமிழ் )
வேலாயுதம் – 2011 ( தமிழ் )
காவலன் – 2011 ( தமிழ் )
சுறா – 2010 ( தமிழ் )
வேட்டைக்காரன் – 2009 ( தமிழ் )
வில்லு – 2009 ( தமிழ் )
பந்தயம் – 2008 ( தமிழ் )
குருவி – 2008 ( தமிழ் )
அழகிய தமிழ் மகன் – 2007 ( தமிழ் )
போக்கிரி – 2007 ( தமிழ் )
ஆதி – 2006 ( தமிழ் )
திருப்பாச்சி – 2005 ( தமிழ் )
சிவகாசி – 2005 ( தமிழ் )
சச்சின் – 2005 ( தமிழ் )
சுக்ரன் – 2005 ( தமிழ் )
கில்லி – 2004 ( தமிழ் )
மதுர – 2004 ( தமிழ் )
உதயா – 2003 ( தமிழ் )
புதிய கீதை – 2003 ( தமிழ் )
வசீகரா – 2003 ( தமிழ் )
திருமலை – 2003 ( தமிழ் )
யூத் – 2002 ( தமிழ் )
தமிழன் – 2002 ( தமிழ் )
பகவதி – 2002 ( தமிழ் )
பிரெண்ட்ஸ் – 2001 ( தமிழ் )
ஷாஜகான் – 2001 ( தமிழ் )
பத்ரி – 2001 ( தமிழ் )
பிரியமானவளே – 2000 ( தமிழ் )
குஷி – 2000 ( தமிழ் )
கண்ணுக்குள் நிலவு – 2000 ( தமிழ் )
நெஞ்சினிலே – 1999 ( தமிழ் )
மின்சார கண்ணா – 1999 ( தமிழ் )
என்றென்றும் காதல் – 1999 ( தமிழ் )
துள்ளாத மனமும் துள்ளும் – 1999 ( தமிழ் )
ப்ரியமுடன் – 1998 ( தமிழ் )
நினைத்தேன் வந்தாய் – 1998 ( தமிழ் )
நிலாவே வா – 1998 ( தமிழ் )
ஒன்ஸ்மோர் – 1997 ( தமிழ் )
காதலுக்கு மரியாதை – 1997 ( தமிழ் )
லவ்டுடே – 1997 ( தமிழ் )
நேருக்கு நேர் – 1997 ( தமிழ் )
மாண்புமிகு மாணவன் – 1996 ( தமிழ் )
கோயம்பத்தூர் மாப்ளே – 1996 ( தமிழ் )
வசந்த வாசல் – 1996 ( தமிழ் )
செல்வா – 1996 ( தமிழ் )
பூவே உனக்காக – 1996 ( தமிழ் )
சந்திரலேகா – 1995 ( தமிழ் )
விஷ்ணு – 1995 ( தமிழ் )
ரசிகன் – 1995 ( தமிழ் )
தேவா – 1995 ( தமிழ் )
ராஜாவின் பார்வையிலே – 1995 ( தமிழ் )
செந்தூரபாண்டி – 1993 ( தமிழ் )
நாளைய தீர்ப்பு – 1992 ( தமிழ் )
பாடகர்
பைரவா – 2017 ( தமிழ் )
ஜில்லா – 2014 ( தமிழ் )
கத்தி – 2014 ( தமிழ் )
சச்சின் – 2005 ( தமிழ் )
தமிழன் – 2002 ( தமிழ் )
பகவதி – 2002 ( தமிழ் )
பத்ரி – 2001 ( தமிழ் )
நெஞ்சினிலே – 1999 ( தமிழ் )
ப்ரியமுடன் – 1998 ( தமிழ் )
நிலாவே வா – 1998 ( தமிழ் )
ஒன்ஸ்மோர் – 1997 ( தமிழ் )
கோயம்பத்தூர் மாப்ளே – 1996 ( தமிழ் )
செல்வா – 1996 ( தமிழ் )
விஷ்ணு – 1995 ( தமிழ் )