நமீதா
பிறந்தநாள்10 May 1981 (வயது 38)
பிறந்தநாள்10 May 1981 (வயது 38)
நமீதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
நடிகை
பொட்டு – 2019 ( தமிழ் )
புலி முருகன் – 2017 ( தமிழ் )
குரு சிஷ்யன் – 2010 ( தமிழ் )
தீ – 2009 ( தமிழ் )
பெருமாள் – 2009 ( தமிழ் )
சண்டை – 2008 ( தமிழ் )
பாண்டி – 2008 ( தமிழ் )
நான் அவன் இல்லை – 2007 ( தமிழ் )
பில்லா – 2007 ( தமிழ் )
அழகிய தமிழ் மகன் – 2007 ( தமிழ் )
வியாபாரி – 2007 ( தமிழ் )
எங்கள் அண்ணா – 2004 ( தமிழ் )