பிரியாமணி

பிரியாமணி
பிறந்தநாள்04 Jun 1984 (வயது 35)

பிரியாமணி என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.

சாருலதா  – 2012 ( தமிழ் )
ராவணன்  – 2010 ( தமிழ் )
ரத்த சரித்திரம்  – 2010 ( தமிழ் )
நினைத்தாலே இனிக்கும்  – 2009 ( தமிழ் )
தோட்டா  – 2008 ( தமிழ் )
மலைக்கோட்டை  – 2007 ( தமிழ் )
அது ஒரு கனா காலம்  – 2005 ( தமிழ் )
நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *