பிறந்தநாள்12 Oct 1981 (வயது 37)
சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
விடியல் – 2020 ( தமிழ் )
பட்டாஸ் – 2020 ( தமிழ் )
குருக்ஷேத்திரம் – 2019 ( தமிழ் )
வினய விதேய ராமா – 2019 ( தமிழ் )
வேலைக்காரன் – 2017 ( தமிழ் )
ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை – 2015 ( தமிழ் )
உன் சமையலறையில் – 2014 ( தமிழ் )
ஹரிதாஸ் – 2013 ( தமிழ் )
முரட்டு காளை – 2012 ( தமிழ் )
ஒரு கல் ஒரு கண்ணாடி – 2012 ( தமிழ் )
அங்காடித் தெரு – 2010 ( தமிழ் )
தீராத விளையாட்டுப் பிள்ளை – 2010 ( தமிழ் )
கோவா – 2010 ( தமிழ் )
சிலம்பாட்டம் – 2008 ( தமிழ் )
பாண்டி – 2008 ( தமிழ் )
இன்பா – 2008 ( தமிழ் )
பிரிவோம் சந்திப்போம் – 2008 ( தமிழ் )
பள்ளிக்கூடம் – 2007 ( தமிழ் )
நான் அவன் இல்லை – 2007 ( தமிழ் )
புதுப்பேட்டை – 2006 ( தமிழ் )
சின்னா – 2005 ( தமிழ் )
ஜனா – 2004 ( தமிழ் )
வசூல் ராஜா எம் பி பி எஸ் – 2004 ( தமிழ் )
ஆட்டோகிராஃப் – 2004 ( தமிழ் )
வசீகரா – 2003 ( தமிழ் )
பம்மல் கே. சம்பந்தம் – 2002 ( தமிழ் )
கிங் – 2002 ( தமிழ் )
உன்னை நினைத்து – 2002 ( தமிழ் )
பார்த்தாலே பரவசம் – 2001 ( தமிழ் )
என்னவளே – 2000 ( தமிழ் )