நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் நடிக்கும் நடிகையாக இவர் உள்ளார்.

நடிகை
கீ  – 2019 ( தமிழ் )
சார்லி சாப்ளின் 2  – 2019 ( தமிழ் )
ராஜ வம்சம்  – 2019 ( தமிழ் )
பக்கா  – 2018 ( தமிழ் )
கலகலப்பு 2  – 2018 ( தமிழ் )
நெருப்புடா  – 2017 ( தமிழ் )
மரகத நாணயம்  – 2017 ( தமிழ் )
ஹர ஹர மஹாதேவகி  – 2017 ( தமிழ் )
மொட்ட சிவா கெட்ட சிவா  – 2017 ( தமிழ் )
கடவுள் இருக்கான் குமாரு  – 2016 ( தமிழ் )
கோ 2  – 2016 ( தமிழ் )
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்  – 2016 ( தமிழ் )
டார்லிங்  – 2015 ( தமிழ் )
யாகவராயினும் நாகாக்க  – 2015 ( தமிழ் ) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *