பிறந்தநாள்30 Apr 1993 (வயது 26)
நந்திதா ஸ்வேதா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012-ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் 2008-ம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கனடா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2012-ம் ஆண்டு தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தினை தொடர்ந்து நடித்த எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி திரைப்படமானது வர்த்தரீதியாக வெற்றியடைந்த நகைச்சுவை திரைப்படமாகும்.
இவர் கர்நாடகாவில் தனது கல்வி படிப்பினை முடித்த பின்னர் வி.ஜே வாக பணியாற்றிய இவர் மாடல்லிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
நடிகை
ஐபிசி 376 – 2020 ( தமிழ் )
டாணா – 2020 ( தமிழ் )
தேவி 2 – 2019 ( தமிழ் )
7 – செவேன் – 2019 ( தமிழ் )
இடம் பொருள் ஏவல் – 2019 ( தமிழ் )
வணங்காமுடி – 2019 ( தமிழ் )
அசுரவதம் – 2018 ( தமிழ் )
கலகலப்பு 2 – 2018 ( தமிழ் )
நெஞ்சம் மறப்பதில்லை – 2017 ( தமிழ் )
உள்குத்து – 2017 ( தமிழ் )
அஞ்சல – 2016 ( தமிழ் )
உப்பு கருவாடு – 2015 ( தமிழ் )
முண்டாசுப்பட்டி – 2014 ( தமிழ் )
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – 2013 ( தமிழ் )
எதிர்நீச்சல் – 2013 ( தமிழ் )
அட்டகத்தி – 2012 ( தமிழ் )