கேதரின் தெரசா
கேதரின் தெரசா பிறந்தநாள்10 Sep 1989 (வயது 29) கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில்…