
பாணா காத்தாடி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு
#BaanaKaathadi #15YearsofBaanaKaathadi #Atharvaa #Samantha பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.