அனுஷ்கா செட்டி
பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37)
பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37)
அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார்.
நடிகை
பாகமதி – 2018 ( தமிழ் )
பிரமாண்ட நாயகன் – 2018 ( தமிழ் )
எஸ் 3 – 2017 ( தமிழ் )
பாகுபலி 2 – 2017 ( தமிழ் )
தோழா – 2016 ( தமிழ் )
பாகுபலி – 2015 ( தமிழ் )
ருத்ரமாதேவி – 2015 ( தமிழ் )
என்னை அறிந்தால் – 2015 ( தமிழ் )
இஞ்சி இடுப்பழகி – 2015 ( தமிழ் )
லிங்கா – 2014 ( தமிழ் )
இரண்டாம் உலகம் – 2013 ( தமிழ் )
சிங்கம் 2 – 2013 ( தமிழ் )
அலெக்ஸ் பாண்டியன் – 2013 ( தமிழ் )
தாண்டவம் – 2012 ( தமிழ் )
சகுனி – 2012 ( தமிழ் )
தெய்வத்திருமகள் – 2011 ( தமிழ் )
வானம் – 2011 ( தமிழ் )
சிங்கம் – 2010 ( தமிழ் )
வேட்டைக்காரன் – 2009 ( தமிழ் )
அருந்ததி – 2009 ( தமிழ் )
ரெண்டு – 2006 ( தமிழ் )