நயன்தாரா
18 Nov 1984 (வயது 34)
18 Nov 1984 (வயது 34)
நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
நயன்தாரா தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் இவர் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்
தர்பார் – 2020 ( தமிழ் )
நடிகை
கொலையுதிர் காலம் – 2019 ( தமிழ் )
Mr.லோக்கல் – 2019 ( தமிழ் )
விஸ்வாசம் – 2019 ( தமிழ் )
காத்துவாக்குல ரெண்டு காதல் – 2019 ( தமிழ் )
ஐரா – 2019 ( தமிழ் )
பிகில் – 2019 ( தமிழ் )
சயீரா நரசிம்ம ரெட்டி – 2019 ( தமிழ் )
கோலமாவு கோகிலா (கோ கோ) – 2018 ( தமிழ் )
இமைக்கா நொடிகள் – 2018 ( தமிழ் )
அறம் – 2017 ( தமிழ் )
வேலைக்காரன் – 2017 ( தமிழ் )
டோரா – 2017 ( தமிழ் )
இது நம்ம ஆளு – 2016 ( தமிழ் )
இரு முகன் – 2016 ( தமிழ் )
காஸ்மோரா – 2016 ( தமிழ் )
திருநாள் – 2016 ( தமிழ் )
தனி ஒருவன் – 2015 ( தமிழ் )
நண்பேன்டா – 2015 ( தமிழ் )
நானும் ரௌடி தான் – 2015 ( தமிழ் )
மாயா – 2015 ( தமிழ் )
மாஸு என்கிற மாசிலாமணி – 2015 ( தமிழ் )
இது கதிர்வேலன் காதல் – 2014 ( தமிழ் )
நீ எங்கே என் அன்பே – 2014 ( தமிழ் )
ராஜா ராணி – 2013 ( தமிழ் )
ஆரம்பம் – 2013 ( தமிழ் )
எதிர்நீச்சல் – 2013 ( தமிழ் )
பாஸ் என்கிற பாஸ்கரன் – 2010 ( தமிழ் )
கோவா – 2010 ( தமிழ் )
ஆதவன் – 2010 ( தமிழ் )
வில்லு – 2009 ( தமிழ் )
ஏகன் – 2008 ( தமிழ் )
சத்யம் – 2008 ( தமிழ் )
குசேலன் – 2008 ( தமிழ் )
யாரடி நீ மோகினி – 2008 ( தமிழ் )
பில்லா – 2007 ( தமிழ் )
சிவாஜி : தி பாஸ் – 2007 ( தமிழ் )
ஈ – 2006 ( தமிழ் )
தலைமகன் – 2006 ( தமிழ் )
வல்லவன் – 2006 ( தமிழ் )
கஜினி – 2005 ( தமிழ் )
சிவகாசி – 2005 ( தமிழ் )
ஐயா – 2005 ( தமிழ் )
சந்திரமுகி – 2005 ( தமிழ் )