பிறந்தநாள்03 Mar 1985 (வயது 34)
வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.
வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார். மேலும் இவருடைய மாற்றாந்தாய் ராதிகா சரத்குமார் ஆவார்.
நடிகை
சேஸிங் – 2020 ( தமிழ் )
கன்னித்தீவு – 2020 ( தமிழ் )
கன்னி ராசி – 2019 ( தமிழ் )
மத கஜ ராஜா – 2019 ( தமிழ் )
அம்மாயி – 2019 ( தமிழ் )
வர்கம் – 2019 ( தமிழ் )
நீயா 2 – 2019 ( தமிழ் )
காட்டேரி – 2019 ( தமிழ் )
டேன்னி – 2019 ( தமிழ் )
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – 2018 ( தமிழ் )
Mr. சந்திரமௌலி – 2018 ( தமிழ் )
சர்கார் – 2018 ( தமிழ் )
சண்டகோழி 2 – 2018 ( தமிழ் )
மாரி 2 – 2018 ( தமிழ் )
விக்ரம் வேதா – 2017 ( தமிழ் )
நிபுணன் – 2017 ( தமிழ் )
சத்யா – 2017 ( தமிழ் )
தாரை தப்பட்டை – 2016 ( தமிழ் )
போடா போடி – 2012 ( தமிழ் )