“விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது”
“எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும், விஜயகாந்த் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்த கூடாது
கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் புகைப்படம், பெயரை பயன்படுத்தலாம்”
– தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா