‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார்.
அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,