
ஒன்றிய அமைச்சரவை, ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த மசோதா, ஆன்லைன் சூதாட்ட செயல்பாடுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது நாளை (ஆகஸ்ட் 20) மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.